சாலை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் saalai
  1. ஊர்திகள் செல்லும் வழி; வீதி road
  2. கூடம்; அறச்சாலை போன்ற நிலையம் hall, institution

வடிவங்கள்

சாலைகள் சாலையை

ஒரு பொருள், பல சொல்

ஊர்திகள் செல்லும் வழி; வீதி road

பாதை