பெயர் வடசொல் calaṉam
- அசைவு, இயக்கம் movement, motion
- மனக் கலக்கம், தடுமாற்றம் agitation, wavering
வடிவங்கள்
சலனங்கள்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- இயக்கத்தின் ஓய்வு சலனங்கள் அனைத்தும் அடங்கி,
- ஆடாத ஆட்டம் வெற்றுச் சலனங்கள்!
ஒரு பொருள், பல சொல்
மனக் கலக்கம், தடுமாற்றம் agitation, wavering