சலசலப்பு

பெயர் தமிழ் calacalappu
  1. சலசலவென எழும் ஒலி rustling, murmuring sound
  2. அமைதியின்மை, குழப்ப ஆரவாரம் commotion, stir

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

அமைதியின்மை, குழப்ப ஆரவாரம் commotion, stir

அசை