கீற்று

பெயர் தமிழ் kīṟṟu
  1. நீளமாகக் கிழிந்த துண்டு; பட்டை strip, shred
  2. ஒளிக்கதிர் ray, streak of light

வடிவங்கள்

கீற்றின்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

ஒளிக்கதிர் ray, streak of light

கதிர் கரம்