பெயர் எல்லாக் காலமும் தமிழ் kaar
- மழைக்காலம்; ஆவணி புரட்டாசி ஆகிய பெரும்பொழுது rainy season
- மேகம் cloud
- கருமை blackness
- மழை rain
ஆங்கிலத்திலிருந்து வந்த 'கார்' (ஊர்தி) வேறு சொல்
வடிவங்கள்
காரின் காரை கார்காலம்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- புகழ் (கீர்த்தி) எக்காலும் அழியா இளமையாம் - தக்கார்