காரிகை

பெயர் இடைக்காலம் வடசொல் kaarigai
  1. கட்டளைக் கலித்துறையால் விதி கூறும் நூல் வகை; யாப்பருங்கலக் காரிகை போல்வது a versified treatise
  2. பெண்; மகள் woman

வடிவங்கள்

காரிகையின்

ஒரு பொருள், பல சொல்

பெண்; மகள் woman

நாரி பெண் மாது