காரணம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் kaaranam
  1. ஒன்று தோன்றுவதற்கு ஏதுவாவது cause
  2. நோக்கம்; ஏது reason

வடிவங்கள்

காரணங்கள் காரணத்தை காரணமாக

ஒரு பொருள், பல சொல்

நோக்கம்; ஏது reason

பகுத்தறிவு