கழி

பெயர் சங்கம் தமிழ் kazhi
  1. கடல் சார்ந்த உப்பங்கழி backwater, lagoon
  2. கழிதல்; நீங்குதல், கடத்தல் to pass, depart
  3. மிகுதி என்னும் பொருளில் முன்னொட்டு excessive கழிபேருவகை
  4. நீண்ட தண்டு; கம்பு rod, pole
  5. நீக்குதல்; போக்குதல் to remove
  6. (காலம்) கடத்துதல் to spend (time)

வடிவங்கள்

கழிகள் கழித்தாயே கழிந்து கழியின் கழியை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

கழிதல்; நீங்குதல், கடத்தல் to pass, depart

கட

நீண்ட தண்டு; கம்பு rod, pole

கோல்

நீக்குதல்; போக்குதல் to remove

அகற்று களை நீக்கு போக்கு