நீக்கு

வினை தமிழ் neekku
  1. விலக்குதல்; அகற்றுதல் to remove
  2. ஒழித்தல்; தள்ளுதல் to eliminate

வடிவங்கள்

நீக்கி

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

விலக்குதல்; அகற்றுதல் to remove

அகற்று கழி களை போக்கு