கரும்பு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் karumbu
  1. இனிய சாறுடைய கழைப்பயிர் sugarcane
  2. இனிமைக்கு உவமையாகக் கூறப்படுவது simile for sweetness

வடிவங்கள்

கரும்பின் கரும்பை

ஒரு பொருள், பல சொல்

இனிய சாறுடைய கழைப்பயிர் sugarcane

கழை

இனிமைக்கு உவமையாகக் கூறப்படுவது simile for sweetness

தேன்