பெயர் எல்லாக் காலமும் வடசொல் karumam
- செயல்; தொழில் deed
- வினைப்பயன் karma
- செய்யத்தக்க கடமை duty
சைவ சித்தாந்தத்தில் "கன்மம்" மும்மலங்களுள் ஒன்று.
வடிவங்கள்
கன்மம் கருமங்கள் கருமத்தை
ஒரு பொருள், பல சொல்
வினைப்பயன் karma