கரம்

பெயர் இடைக்காலம் வடசொல் karam
  1. கை hand
  2. ஒளிக்கீற்று; கதிர் ray
  3. யானையின் துதிக்கை trunk

வடிவங்கள்

கரங்கள் கரத்தால் கரத்தை

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

கை hand

கை

ஒளிக்கீற்று; கதிர் ray

கதிர் கீற்று