உவகை

பெயர் சங்கம் தமிழ் uvagai
  1. மகிழ்ச்சி; களிப்பு; இன்பம் joy
  2. எண்வகை மெய்ப்பாட்டுள் ஒன்று one of the eight sentiments — தொல்காப்பியம்

வடிவங்கள்

உவகையால் உவகையை உவந்து

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

மகிழ்ச்சி; களிப்பு; இன்பம் joy

இன்பம் மகிழ்வு

எண்வகை மெய்ப்பாட்டுள் ஒன்று one of the eight sentiments

அச்சம் அழுகை இளிவரல் நகை பெருமிதம் மருட்கை வெகுளி