வினை எல்லாக் காலமும் uṟu
அடைதல்; பொருந்துதல்; உண்டாதல்; மிகுதல் to attain, to occur
வடிவங்கள்
உறும்
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- வாசிப்பின் அவசியம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது!
- திண்மனம் (மன உறுதி)
- அனைத்தும் சிவமே வெண்பா பொங்கும் அருளே உறும்.