உறவு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் uravu
  1. இரத்த அல்லது மணத் தொடர்பு; சுற்றம் kinship
  2. நட்பு; இணக்கம் intimacy
  3. தொடர்பு relation

வடிவங்கள்

உறவினர் உறவுகள் உறவை

ஒரு பொருள், பல சொல்

இரத்த அல்லது மணத் தொடர்பு; சுற்றம் kinship

சுற்றம் முறை

நட்பு; இணக்கம் intimacy

உரிமை