சுற்றம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் sutram
  1. உறவினர் கூட்டம்; சூழ இருப்பவர் kinsfolk — திருக்குறள்
  2. பந்தம்; உறவு kinship

வடிவங்கள்

சுற்றத்தார் சுற்றத்தின் சுற்றத்தை

ஒரு பொருள், பல சொல்

பந்தம்; உறவு kinship

உறவு முறை