உரக்க

உரி urakka

ஒலி மிகுதியாக; பலமாக; உரத்த குரலில் loudly

வடிவங்கள்

உரக்கச்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

  • வாசிப்பின் அவசியம் எனவே நண்பர்களே! இன்று நான் உங்கள் முன் உரக்கச் சொல்கிறேன்... வாசிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது நம் அறியாமையை எதிர்த்து நாம் செய்யும் மாபெரும் புரட்சி!