இழுக்கு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் izhukku
  1. குற்றம்; பழுது blemish
  2. வழுவுதல்; நெறியினின்று நழுவுதல் lapse

வடிவங்கள்

இழுக்கம் இழுக்குடைய இழுக்கை

ஒரு பொருள், பல சொல்

குற்றம்; பழுது blemish

களங்கம் கறை மாசு வடு