இயல்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் iyal
  1. நூலின் பகுதி; அதிகாரம் chapter, section
  2. தன்மை; இயற்கை nature
  3. முத்தமிழினுள் ஒன்று; செய்யுள் சார்ந்த தமிழ் literature (as one of the three Tamils)

வடிவங்கள்

இயலின் இயல்கள்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

நூலின் பகுதி; அதிகாரம் chapter, section

அதிகாரம் கண்டம் பகுதி