இணைப்பு

பெயர் இக்காலம் தமிழ் inaippu
  1. சேர்க்கை; தொடர்பு connection
  2. மடலோடு சேர்த்து அனுப்பப்படுவது attachment
  3. ஒரு வலைப்பக்கத்திலிருந்து பிறிதொன்றுக்குச் செல்லும் சுட்டி link

வடிவங்கள்

இணைப்புகள் இணைப்பை

ஒரு பொருள், பல சொல்

மடலோடு சேர்த்து அனுப்பப்படுவது attachment

பற்று ராகம்