ஆடு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் aadu
  1. கொம்பும் மென்மயிரும் உடைய சிறு கால்நடை goat, sheep
  2. வெற்றி victory
  3. ஆடுதல் — அசைதல்; நடித்தல்; விளையாடுதல் to move, dance
  4. ஆடுதல்; நீராடுதல், நீரில் மூழ்குதல் to bathe
  5. விளையாடு to play

வெற்றிப் பொருள் 'ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்' என்னும் பெயரில் வழங்குகிறது

வடிவங்கள்

ஆடாத ஆடி ஆடிய ஆடுகள் ஆடுபவன் ஆடும் ஆட்டின் ஆட்டை

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

ஆடுதல் — அசைதல்; நடித்தல்; விளையாடுதல் to move, dance

அசை ஆட்டம் ஆடல் இயங்கு கூத்து நகர் நடனம்

ஆடுதல்; நீராடுதல், நீரில் மூழ்குதல் to bathe

மண்

விளையாடு to play

விளையாடு