அல்லி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் alli
  1. நீரில் பூக்கும் ஆம்பல் மலர் water lily
  2. பூவின் உள்ளிதழ்; மகரந்தத் தாள் filament, inner petal

வடிவங்கள்

அல்லியின் அல்லியை

ஒரு பொருள், பல சொல்

நீரில் பூக்கும் ஆம்பல் மலர் water lily

நெய்தல்