அருமை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் arumai
  1. அரிதாதல்; கிடைத்தற்கு அரிய தன்மை rarity
  2. சிறப்பு; மேன்மை excellence, preciousness

இச்சொல் வரும் படைப்புகள் — 1

  • வாசிப்பின் அவசியம் அவைத் தலைமைக்கும், சான்றோர்களுக்கும், என் அருமை நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்!

ஒரு பொருள், பல சொல்

சிறப்பு; மேன்மை excellence, preciousness

சிறப்பு சீர் செம்மை மாண்பு விழுப்பம்