விளக்கு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் vilakku
  1. ஒளி தரும் கருவி; தீபம் lamp
  2. (வினை) பொருள் தெளிவுபடுத்திக் கூறுதல் to explain

Forms

விளக்கிய விளக்குகள் விளக்கை

Other words for the same sense

ஒளி தரும் கருவி; தீபம் lamp

சுடர் தீபம்