விறல்

பெயர் சங்கம் தமிழ் viral
  1. வெற்றி victory
  2. வலிமை; ஆற்றல் prowess

விறலி என்னும் சொல்லோடு தொடர்புடையது

Forms

விறலின் விறலை விறல்சால்

Pieces using this word — 1

Other words for the same sense

வலிமை; ஆற்றல் prowess

திறல் வீரம்