வரை

பெயர் சங்கம் தமிழ் varai
  1. மலை mountain
  2. எல்லை; அளவு limit
  3. பக்கம்; சாரல் slope
  4. வரைதல்; கோடிடுதல், எழுதுதல் to draw, write
  5. வரைதல்; மணம் புரிதல் to wed
  6. எல்லை; அளவு; '…வரை' என இடைச்சொல்லாய் நின்று 'அவ்வளவும்' எனப் பொருள்தரும் limit; up to, until

Forms

வரைக்கு வரைந்த வரைந்து வரைப்பு வரையின் வரையும் வரையை

Pieces using this word — 3

Other words for the same sense

எல்லை; அளவு limit

அளவு எல்லை கரை

வரைதல்; கோடிடுதல், எழுதுதல் to draw, write

இழு தீட்டு

எல்லை; அளவு; '…வரை' என இடைச்சொல்லாய் நின்று 'அவ்வளவும்' எனப் பொருள்தரும் limit; up to, until

அளவு எல்லை கரை