பெயர் எல்லாக் காலமும் வடசொல் malam
- அழுக்கு; உடற்கழிவு filth
- ஆன்மாவின் அறிவை மறைக்கும் தளை impurity
ஆணவம், கன்மம், மாயை என்பன மும்மலம் எனப்படும்.
Forms
மலங்கள் மலத்தை மும்மலம்