மறம்

பெயர் சங்கம் தமிழ் maram
  1. வீரம்; வன்மை valour மறம் பாடினான்
  2. கொடுமை; கொலை; பாவம் cruelty, sin
  3. சினம் anger
  4. அறமின்மை; கொடுமை unrighteousness
  5. சினம்; வெஞ்செயல் fierceness

அறம் என்பதற்கு எதிர்நிலையாகவும் வழங்கும்

Forms

மறக்குடி மறத்தால் மறத்தின் மறத்தை மறத்தொடு மறவர்

Other words for the same sense

வீரம்; வன்மை valour

ஆண்மை தோள் வீரம்

கொடுமை; கொலை; பாவம் cruelty, sin

பழி பாவம் வன்மம்

சினம் anger

கோபம் சினம்

சினம்; வெஞ்செயல் fierceness

அகோரம் கோரம் சினம்