பெயர் இடைக்காலம் தமிழ் vanmam
- பகைமை; உள்ளத்தில் வைத்திருக்கும் சினம் malice, grudge
- தீங்கு நினைக்கும் கொடுமை cruelty, spite
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- சொற்களின் பற்கள் வலியெடுக்கும் வன்மம்,
ஒரு பொருள், பல சொல்
தீங்கு நினைக்கும் கொடுமை cruelty, spite