மருட்கை

பெயர் இடைக்காலம் தமிழ் marutkai
  1. வியப்பு; திகைப்பு wonder
  2. எண்வகை மெய்ப்பாட்டுள் ஒன்று one of the eight sentiments — தொல்காப்பியம்

Forms

மருட்கையை

Other words for the same sense

எண்வகை மெய்ப்பாட்டுள் ஒன்று one of the eight sentiments

அச்சம் அழுகை இளிவரல் உவகை நகை பெருமிதம் வெகுளி