மருங்கு

பெயர் சங்கம் தமிழ் marungu
  1. பக்கம்; அருகு side, vicinity
  2. இடை; இடுப்பு waist
  3. இடம் place

Forms

மருங்கினில் மருங்கின் மருங்கில் மருங்கே மருங்கை

Other words for the same sense

பக்கம்; அருகு side, vicinity

அருகு உழை கை பக்கம் புறம் வாய்

இடை; இடுப்பு waist

இடை நுசுப்பு