பெயர் இடைக்காலம் தமிழ் manappadam
நூலைப் பார்க்காமல் உள்ளத்தில் நிறுத்திச் சொல்லும் நிலை; உருப்போடல் memorization, learning by heart
Pieces using this word — 1
- கல்வியில் கேள்வி மனப்பாடம் செய்யும் சுமை!