பொறுக்கு

வினை எல்லாக் காலமும் தமிழ் porukku
  1. பொறுத்தல்; சகித்தல்; தாங்கிக் கொள்ளுதல் to bear, to endure
  2. சிதறிக் கிடப்பதை எடுத்தல்; பொறுக்கிச் சேர்த்தல் to pick up, to glean

Forms

பொறுக்குவது

Pieces using this word — 1

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!

Other words for the same sense

பொறுத்தல்; சகித்தல்; தாங்கிக் கொள்ளுதல் to bear, to endure

ஆற்றுதல் ஏந்து சுமை செரி தாங்கு