வினை தமிழ் ceri
- உண்ட உணவு கரைந்து ஏற்றல் to digest
- பொறுத்துக்கொள்ளுதல், தாங்கிக்கொள்ளுதல் to bear, tolerate
வடிவங்கள்
செரிக்கும்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- அழுகையின் சிரிப்பு துயரத்தை மென்று செரிக்கும்