வினை எல்லாக் காலமும் தமிழ் tāṅku
- சுமத்தல், ஏந்துதல் to bear, hold up
- பொறுத்தல், சகித்தல் to endure
- ஆதரித்தல், தாங்கி நிற்றல் to support
வடிவங்கள்
தாங்கி தாங்கிக்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- மலைநிகர் மங்கை வலியினைத் தாங்கி மலையென நிற்பாள்
- உளியின் வலி தாங்கிக் கொள்ளும் வலி—