பிள்ளை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pillai
  1. குழந்தை; மகன் அல்லது மகள் child
  2. மகன் அல்லது மகள் offspring
  3. விலங்கு, பறவையின் இளமை; குட்டி young of an animal

Forms

பிள்ளைகள் பிள்ளையின் பிள்ளையை

Other words for the same sense

குழந்தை; மகன் அல்லது மகள் child

குழந்தை சேய் மகவு