பிணி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் pini
  1. நோய்; வியாதி disease
  2. கட்டு; பிணிப்பு bond
  3. துன்பம்; தளை affliction, bondage

Forms

பிணித்து பிணிப்பு பிணியில்லா பிணியை

Pieces using this word — 2

Other words for the same sense

நோய்; வியாதி disease

நோய்

கட்டு; பிணிப்பு bond

கட்டு