பெயர் எல்லாக் காலமும் தமிழ் paalai
- நீரும் நிழலும் அற்ற வெம்பிய நிலம் arid tract
- பிரிதலும் பிரிதல் நிமித்தமும் separation
- பாலை மரம் paalai tree
- பாலைப் பண் என்னும் இசைப்பண் a musical mode
- பிரிவு ஒழுக்கம் கூறும் திணை theme of separation
- ஒரு வகை மரம் palai tree
- வெப்பமிக்க வறண்ட நிலம் arid land, desert
முல்லையும் குறிஞ்சியும் வெப்பத்தால் திரிந்து பாலையாதல் மரபு.
Forms
பாலைக்கு பாலையின் பாலையை
Other words for the same sense
பிரிதலும் பிரிதல் நிமித்தமும் separation