பெயர் எல்லாக் காலமும் தமிழ் thiru
- செல்வம்; சீர் wealth, prosperity
- அழகு; ஒளி beauty, splendour
- மங்கலம், புனிதம் குறிக்கும் முன்னொட்டு — திருக்கோயில், திருவடி sacred, holy (honorific prefix)
- திருமகள்; இலக்குமி Lakshmi
திருவாம் = திரு ஆகும்; திருவார் = திரு நிறைந்த.
Forms
திருவாம் திருவார்
Pieces using this word — 12
- வாசிப்பின் அவசியம் நமது பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரின் வாக்கும் வாசிப்பின் அவசியத்தையே உணர்த்துகிறது:
- சிவசரணாகதி ஈசனே உன்னுடைய திருவுள்ளம் அப்பா!
- புகழ் (கீர்த்தி) திக்கெட்டும் போற்றும் திருவார் புகழுண்டேல்
- நற்பெயர் (பெருமை) சீரே பெருமை திருந்தும் உலகினில்
- திண்மனம் (மன உறுதி) திண்மனமே வாழ்வின் திருவாம் எனைத்தும்
- அழகு (பொலிவு) முகத்தின் பொலிவாய் முதிரும் - மிகத்தகுந்த
- வெற்றி (ஜெயம்) வெற்றித் திருமகள் விளையாடும் வீடென
- திருவருள் வெண்பா
- கனவுக்குள் தூக்கம் விழித்திருக்கும் உலகை துறந்த,
- விபத்தின் திட்டம் ஒளிந்திருக்கும் நுட்பம்;
- தேடலின் இழப்பு கிடைக்காமலே இருந்திருந்தால்
- இயக்கத்தின் ஓய்வு திரும்பிச் செல்லும் தருணமும்,