சூலம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் soolam
  1. மூவிலைப் படை; சிவனது ஆயுதம் trident
  2. கடுவலி colic pain

கடுவலி என்னும் பொருள் 'சூலை' என்னும் வேறு சொல்லுக்குரியது.

Forms

சூலங்கள் சூலத்தை திரிசூலம்