சிலம்பு

பெயர் சங்கம் தமிழ் silambu
  1. மலை; மலைப்பக்கம் hillside
  2. காலில் அணியும், உள்ளே பரல் இட்டு ஒலிக்கும் அணி anklet
  3. ஒலித்தல்; எதிரொலித்தல் to resound
  4. மலைப்பக்கம்; மலைச்சாரல் hill slope
  5. கம்பு கொண்டு விளையாடும் வீரக்கலை silambam, stick art

Forms

சிலம்பி சிலம்பின் சிலம்புகள் சிலம்பை