குற்றம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kutram
  1. பிழை; குறைபாடு fault — திருக்குறள்
  2. சட்டத்திற்கு மாறான தீச்செயல் crime — திருக்குறள்

Forms

குற்றங்கள் குற்றத்தை குற்றமற்ற குற்றவாளி

Other words for the same sense

பிழை; குறைபாடு fault

பிழை மாசு