பெயர் எல்லாக் காலமும் தமிழ் kurinji
- மலையும் மலைசார்ந்த நிலமும் hill region
- புணர்தலும் புணர்தல் நிமித்தமும் — அந்நிலத்தின் உரிப்பொருள் lovers' union
- பன்னிரண்டாண்டுக்கு ஒருமுறை மலரும் மலைப்பூ kurinji flower
- குறிஞ்சிப் பண் என்னும் இசைப்பண் a musical mode
- மலையும் மலை சார்ந்த நிலமும் hill tract
- தலைவனும் தலைவியும் புணர்தலைக் கூறும் திணை theme of union
Forms
குறிஞ்சிக்கு குறிஞ்சியின் குறிஞ்சியை