கார்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kaar
  1. மழைக்காலம்; ஆவணி புரட்டாசி ஆகிய பெரும்பொழுது rainy season
  2. மேகம் cloud
  3. கருமை blackness
  4. மழை rain

ஆங்கிலத்திலிருந்து வந்த 'கார்' (ஊர்தி) வேறு சொல்

Forms

காரின் காரை கார்காலம்

Pieces using this word — 1