கருணை

பெயர் எல்லாக் காலமும் வடசொல் karunai
  1. பிறர் துன்பம் நீக்க எழும் உணர்வு; இரக்கம் compassion
  2. அருள் grace
  3. இறைவனது அருள் divine mercy

Forms

கருணைக்கு கருணையால் கருணையுடன் கருணையை

Pieces using this word — 3

Other words for the same sense

பிறர் துன்பம் நீக்க எழும் உணர்வு; இரக்கம் compassion

அருள் இரங்கல் காருண்யம்