- விழி; பார்க்கும் உறுப்பு eye
- துளை; சிறு ஓட்டை hole, aperture ஊசியின் கண்
- மூங்கில், கரும்பு முதலியவற்றின் கணு node, joint
- இடம்; அவ்விடத்து என்னும் பொருளில் வரும் உருபு place, locative suffix மனத்தின் கண்
- அறிவு; உணர்வுத் திறன் discernment
- மிக்க அன்புக்குரியது; சிறந்தது beloved one
- வலையின் இடைவெளி mesh
- இடம்; ஏழாம் வேற்றுமை உருபு place; locative suffix
Forms
கண்களுக்குப் கண்களுக்குள் கண்கள் கண்ணால் கண்ணின் கண்ணிற்கு கண்ணுக்குள் கண்ணே கண்ணை கண்பட்டாலும் கண்போல்
Pieces using this word — 12
- வெண்பா கண்ணிமைப்போல் காக்கும் கழலடியான் — மண்ணுலகில்
- இறைவனின் பெருமை நெற்றிக்கண் காட்டி வினைதீர்க்கும் ஈசனைநாம்
- கண்ணாடி முன்னாடி என்னடி கண்ணாடி முன்னாடி என்னடி
- தோழமைத் துணையாக சிவன் கண்போல் எனைக்வாழ்த்திக் காக்குமே எப்போதும்
- திண்மனம் (மன உறுதி) இடுக்கண் வருங்கால் இடர்நீக்கும் திண்மை
- அழகு (பொலிவு) கண்ணியமே மேனி கவினாய்ப் பொலிந்திடப்
- அனைத்தும் சிவமே வெண்பா கண்ட பொருளும் அரனார் அருளாகும்; - அன்பர்க்கு
- மௌனத்தின் சத்தம் கண்ணீரின் பெருஞ்சத்தம்.
- அழுகையின் சிரிப்பு கண்ணீர்த் துளிகளை
- சுவடில்லா தடம் கண்களுக்குப் புலப்படாமல்,
- மரணத்தில் வாழ்வு நாம் வாழும் வாழ்வைக் கண்டு
- உலகின் மாயம் கண்ணுக்குள் பிம்பங்கள்,
Other words for the same sense
இடம்; அவ்விடத்து என்னும் பொருளில் வரும் உருபு place, locative suffix
அறிவு; உணர்வுத் திறன் discernment