பெயர் எல்லாக் காலமும் தமிழ் iravu
- இரத்தல்; பிச்சை கேட்டல் begging — திருக்குறள்
- ஞாயிறு மறைந்த பின்னுள்ள இருள் வேளை night
ஒரே ஒலியில் வேறுவேறு இரு சொற்கள்: இரத்தல் வேரிலிருந்து வரும் "இரவு"; இருள் வேளையைக் குறிக்கும் "இரவு".
Forms
இரந்து இரவலர் இரவின் இரவில் இரவை