ஆலம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் ālam
  1. ஆலமரம்; கல்லால் banyan tree
  2. நஞ்சு; விடம் poison

'ஆல' என்பது அடையாக வரும் வடிவம்; சூழலுக்கேற்பப் பொருள் கொள்க.

Forms

ஆல

Pieces using this word — 3

Other words for the same sense

நஞ்சு; விடம் poison

நஞ்சு விடம்