அணங்கு

பெயர் சங்கம் தமிழ் anangu
  1. வருத்தும் தெய்வம்; பேய் afflicting deity
  2. வருத்தம்; நோய் affliction
  3. தெய்வத்தன்மை வாய்ந்த அழகி divinely beautiful woman

Forms

அணங்கி அணங்கின்

Other words for the same sense

வருத்தம்; நோய் affliction

இடுக்கண் துன்பம் நோய் பிணி