சித்தப்பித்தன்
11 ஆகஸ்ட் 2026
தொடங்கிய யாவும்
தொலைந்து போகும்,
தொடுவானம் தொட்டபின்
தோன்றும் சூனியம்!
எல்லாமும் அறிந்தபின்
எஞ்சும் மௌனம்,
எல்லைகள் கடந்தபின்
இல்லாத எல்லை!
முடிவேயில்லாப் பயணத்தின்
முழுமையான முற்றுப்புள்ளி,
வார்த்தைகள் தீர்ந்தபின்
வாசிக்கும் வெறுமை!
அனைத்தும் கடந்து,
அடைவதற்கும் ஏதுமின்றி,
அடங்கிப் போகும்...
இந்த
முற்றிலும் முற்றும்!
முடிவிலியே...
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
கவிதைகள்
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
அதே தொகுப்பு
கவிதைகள்
கோரத்தின் அழகு
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
அதே தொகுப்பு
கவிதைகள்
நிழலின் பிம்பம்
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
அதே தொகுப்பு
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.